உனக்கான திட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் ஜெபம் – With Pastor Christo Emmanuel

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே (எரேமியா 29: 11). இந்த வார்த்தையின்படியே தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

உன்னை கட்டிவைத்த சங்கிலிகள் அறுபடும் ஜெபம் – With பாஸ்டர் கிறிஸ்டோ இம்மானுவேல்

21 Days of fasting prayer: Day 2 இருளிலிருந்து நாம் ஒளிக்கு வந்தாலும் நம் வாழ்வில் இருக்கும் பாவ, சாப அடிமைத்தன சங்கிலிகள் நம்மை முன்னேற விடாமல் தடுக்கின்றன. பாஸ்டர் கிறிஸ்டோ அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கும் இந்த ஜெபத்தில் அந்த சங்கிலிகள் அறுபடப்போகின்றது. Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

உன் வாழ்வை அழிக்கும் பெலவானைக் கட்டும் ஜெபம் – With Pastor Christo Emmanuel

அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம் (மத்தேயு 12: 29). இந்த ஜெபத்தை நீங்கள் பார்க்கும் போதே தேவன் உங்களை விடுதலையாக்குவாராக. Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

பரிசுத்த ஆவியானவர் வழி நடந்த உன்னை அர்ப்பணிக்கும் ஜெபம் – With Pastor Christo Emmanuel

தேவ ஆவியானவர் நம்மை வழி நடத்த நாம் நம்மை அர்ப்பணிப்பது அவசியம். அவரே நம் குறைவுகளை கிறிஸ்துவுக்குள் நிறைவாக்குகிறவர். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

உன் வாழ்வின் இருள் நீங்கும் ஜெபம் – With பாஸ்டர் கிறிஸ்டோ இம்மானுவேல்

நீங்கள் இந்த நாளில் எந்தப் பிரச்சனையைக் கடந்து போகின்றீர்கள் ? உங்கள் பாதை எதுவானாலும் இந்த 21 நாள் உபவாச ஜெபத்தில் எங்களுடன் இணையுங்கள் தேவ விடுதலையை பெற்று அனுபவியுங்கள். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

நம் தேவன் குழுவாக செயல்படுகிறவர் – With Pastor Christo Emmanuel

பாஸ்டர் கிறிஸ்டோ இம்மானுவேல் அவர்கள் இந்த தேவ செய்தியில் ஏலோஹீம் என்ற தேவனுடைய நாமத்தின் விளக்கமும் அந்த நாமத்தின் படி அவர் செயல்படுகிறவர் என்பதையும் இந்த தேவசெய்தியில் விளக்குகிறார். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

நீ தனியே இருப்பது நல்லதல்ல – With Pastor Christo Emmanuel

பாஸ்டர் கிறிஸ்டோ இம்மானுவேல் அவர்கள் இந்த தேவனுடைய செயற்குழு திட்டத்தைப் பற்றியும் நாம் அனைவரும் குழுவாக செயல்படவே தேவன் நம்மை சபையில் வைத்திருக்கிறார். நாம் ஒன்று சேர்ந்து தேவராஜ்ஜியத்தைக் கட்டவே அவர் விரும்புகிறார் என்பது பற்றி விளக்குகிறார். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

நீ தேவனுடைய மகிமையை பெற்றுக்கொள்ளும் ஜெபம்

ஏசாயா 60: 7 – கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன். இந்த வார்த்தையின் படி இன்று தேவன் உங்களை மகிமை படுத்துவாராக. Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube: