Sermons on Blessing

பரிசுத்த ஆவியானவர் வழி நடந்த உன்னை அர்ப்பணிக்கும் ஜெபம் – With Pastor Christo Emmanuel

தேவ ஆவியானவர் நம்மை வழி நடத்த நாம் நம்மை அர்ப்பணிப்பது அவசியம். அவரே நம் குறைவுகளை கிறிஸ்துவுக்குள் நிறைவாக்குகிறவர். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

நீ தேவனுடைய மகிமையை பெற்றுக்கொள்ளும் ஜெபம்

ஏசாயா 60: 7 – கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன். இந்த வார்த்தையின் படி இன்று தேவன் உங்களை மகிமை படுத்துவாராக. Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

நீங்கள் சித்தி பெறுவீர்கள் – with Pastor Christo Emmanuel

இந்த தேவ செய்தியில் பாஸ்டர் கிறிஸ்டோ அவர்கள் தேவன் நமக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் ஆசாரியர்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் மூலம் நம் வாழ்வில் உண்டாகும் முன்னேற்றம் பற்றியும் பேசுகின்றார். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube: