Sermons on Jesus
You can optionally write a description for the topic here.
உன் வாழ்வின் இருள் நீங்கும் ஜெபம் – With பாஸ்டர் கிறிஸ்டோ இம்மானுவேல்
நீங்கள் இந்த நாளில் எந்தப் பிரச்சனையைக் கடந்து போகின்றீர்கள் ? உங்கள் பாதை எதுவானாலும் இந்த 21 நாள் உபவாச ஜெபத்தில் எங்களுடன் இணையுங்கள் தேவ விடுதலையை பெற்று அனுபவியுங்கள். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  
நீ தனியே இருப்பது நல்லதல்ல – With Pastor Christo Emmanuel
பாஸ்டர் கிறிஸ்டோ இம்மானுவேல் அவர்கள் இந்த தேவனுடைய செயற்குழு திட்டத்தைப் பற்றியும் நாம் அனைவரும் குழுவாக செயல்படவே தேவன் நம்மை சபையில் வைத்திருக்கிறார். நாம் ஒன்று சேர்ந்து தேவராஜ்ஜியத்தைக் கட்டவே அவர் விரும்புகிறார் என்பது பற்றி விளக்குகிறார். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  
நீ தேவனுடைய மகிமையை பெற்றுக்கொள்ளும் ஜெபம்
ஏசாயா 60: 7 – கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன். இந்த வார்த்தையின் படி இன்று தேவன் உங்களை மகிமை படுத்துவாராக. Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  
லவ் ப்ரபோசல் – With Pastor Christo Emmanuel
தேவன் நம்மை குறித்து எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்றார் நம்மைக் குறித்த அவரது திட்டங்கள் எப்போதும் மேலானவைகள். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube: <script src=”https://apis.google.com/js/platform.js”></script> 
Without the Word – With Pastor Christo Emmanuel
In this message Ps. Christo Emmanuel talks about the present condition of the modern church believers.God takes us to a deeper level of relationship when we spend time in His words. Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube: <script src=”https://apis.google.com/js/platform.js”></script> 
Seven Judgements – With Pastor Christo Emmanuel
In this message Pastor Christo Emmanuel shares about How God brings judgment on people who disrespect His words. God honours who have respect and reverence to His words. Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube: <script src=”https://apis.google.com/js/platform.js”></script> 
வார்த்தை இல்லாத விசுவாசி – With Pastor Christo Emmanuel
தேவனுடைய வார்த்தையை நாம் அறிந்து கொள்ளும் போது தேவனையே அறிந்து கொள்ளுகின்றோம். பாஸ்டர் கிறிஸ்டோ இம்மானுவேல் அவர்கள் இந்த தேவ செய்தியில் தேவனுடைய வார்த்தையின் முக்கியத்துவம் பற்றி கூறுகின்றார். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube: