Sermons from September 2018

நம் தேவன் குழுவாக செயல்படுகிறவர் – With Pastor Christo Emmanuel

பாஸ்டர் கிறிஸ்டோ இம்மானுவேல் அவர்கள் இந்த தேவ செய்தியில் ஏலோஹீம் என்ற தேவனுடைய நாமத்தின் விளக்கமும் அந்த நாமத்தின் படி அவர் செயல்படுகிறவர் என்பதையும் இந்த தேவசெய்தியில் விளக்குகிறார். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

நீ தனியே இருப்பது நல்லதல்ல – With Pastor Christo Emmanuel

பாஸ்டர் கிறிஸ்டோ இம்மானுவேல் அவர்கள் இந்த தேவனுடைய செயற்குழு திட்டத்தைப் பற்றியும் நாம் அனைவரும் குழுவாக செயல்படவே தேவன் நம்மை சபையில் வைத்திருக்கிறார். நாம் ஒன்று சேர்ந்து தேவராஜ்ஜியத்தைக் கட்டவே அவர் விரும்புகிறார் என்பது பற்றி விளக்குகிறார். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

நீ தேவனுடைய மகிமையை பெற்றுக்கொள்ளும் ஜெபம்

ஏசாயா 60: 7 – கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன். இந்த வார்த்தையின் படி இன்று தேவன் உங்களை மகிமை படுத்துவாராக. Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

நீங்கள் சித்தி பெறுவீர்கள் – with Pastor Christo Emmanuel

இந்த தேவ செய்தியில் பாஸ்டர் கிறிஸ்டோ அவர்கள் தேவன் நமக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் ஆசாரியர்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் மூலம் நம் வாழ்வில் உண்டாகும் முன்னேற்றம் பற்றியும் பேசுகின்றார். Like Living God Church on Facebook at https://www.facebook.com/livinggodonline Make sure you subscribe our channel on YouTube:  

லவ் ப்ரபோசல் – With Pastor Christo Emmanuel

தேவன் நம்மை குறித்து எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்றார் நம்மைக் குறித்த அவரது திட்டங்கள் எப்போதும் மேலானவைகள். Like Living God Church on Facebook at <a href=”https://www.facebook.com/livinggodonline”>https://www.facebook.com/livinggodonline</a> Make sure you subscribe our channel on YouTube: <script src=”https://apis.google.com/js/platform.js”></script> <div class=”g-ytsubscribe” data-channelid=”UCVlEHpmIuTzFU8KdrqSQenw” data-layout=”full” data-count=”default”></div>