இரட்சிப்பின் நிச்சயம்

இரட்சிப்பு என்பது பாவமன்னிப்பில் தொடங்குகிறது. நாம் பல காரணங்களுக்காக ஆலயத்திற்கு செல்லலாம், சடங்காச்சாரங்களையும் மேற்கொள்ளலாம் ஆனால் அவைகள் நாம் பரலோகம் செல்ல உதவுவதில்லை. இரட்சிப்பின் உண்மையான அர்த்தத்தைப் பற்றி பாஸ்டர் கிறிஸ்டோ விளக்குகிறார் பார்த்து ஆசீர்வதிக்கப்படுங்கள்.

Leave a comment